உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சென்னையில் புதிதாக அமையும் 12 மினி தாலுகா ஆபிஸ்: முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர், மதுரவாயல். அம்பத்தூர் மாம்பலம் வட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் வேளச்சேரி மயிலாப்பூர் வட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர் ஆகிய 8 வட்டங்களில் 12 சிறுவட்ட அலுவலகங் (Mini Taluk Offices) அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் விஜய் உத்திரவுட்டுள்ளார்.