Maalaimalar
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி விரைவில் கவிழும்- நாராயணசாமி பேட்டி
புதுச்சேரியில் காவல்துறை ஊழலில் மூழ்கிவிட்டது. சட்டம் ஒழுங்கு மோசமாகி கொலை நகராகி விட்டது. மக்கள் பயத்தில் உள்ளனர். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- வயது தளர்வு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க 5 ஆண்டுகள் வயது தளர்வை தந்துள்ளார். அதுபோல் புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி 5 ஆண்டுகள் வயது தளர்வை தரவேண்டும். ஏனெனில் கடந்த முறை ஆட்சியில் 10 ஆயிரம்…