உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

'An Ordinary Man' படத்தின் 'லார்டா லபக்கா' பாடலின் லிரிகள் வீடியோ வெளியானது!

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘An Ordinary Man' திரைப்படத்தின் புதிய லிரிக்கல் பாடலான ‘லார்டா லபக்கா’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நகைச்சுவை நடிகர் யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு கெனிஷா இசையமைத்துள்ளார். சித்தார்த் - மன்னர் முத்து குரலில் துள்ளல் கானா பாடல் தற்போது வெளியாகியுள்ள ‘லார்டா லபக்கா’ பாடலுக்கு இசையமைப்பாளர் கெனிஷா இசையமைத்திருப்பதோடு, பாடல்…