உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கேஜ்ரிவால், அவரது மகளுக்கு பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் - பஞ்சாபில் வழக்குப் பதிவு

புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால், அவரது மகள் ஹர்ஷிதா கேஜ்ரிவால் ஆகியோருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பஞ்சாப் காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஜர்னைல் சிங், பஞ்சாபின் மொஹாலி மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘நவம்பர் 6-ம் தேதி எனது செல்போனுக்கு ஓர் அழைப்பும், ஒரு வாட்ஸ்அப் மெஸேஸும் வந்தன. அதில் பேசிய…