Samayam Tamil
IND vs AFG - U19 அரையிறுதிப் போட்டி: ஆப்கானை அலறவிட்ட இந்தியா: அசால்ட்டு வெற்றி, ஸ்கோர் விபரம்
ஆப்கானிஸ்தான் யு19 அணிக்கு எதிரான போட்டியில், இந்திய யு19 அணி அபார வெற்றியைப் பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில், சேஸிங் செய்த இந்திய அணி, மிரட்டலாக விளையாடி ரன்களை குவித்தது.