உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தாம்பரம் மாநகருக்கு புது கமிஷனர் - ரவுடிகளின் சிம்ம சொப்பனம் நஜ்முல் ஹோடா அதிரடி நியமனம்

தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நஜ்மல் ஹோடா IPS நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் கீழ் இந்த புதிய நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை ஏடிஜிபியாக பணியாற்றி வந்த தினகரன் செயலாக்க பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவு.