Hindu Tamil Thisai
கர்ப்பிணி பத்திரிகையாளரை தள்ளி விட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் அண்மையில் நடத்திய பேரணியின்போது, கர்ப்பிணி பத்திரிகையாளர் ஒருவரைத் தள்ளிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) எதிர்ப்புத் தெரிவித்தும், இதில் நடைபெற்ற முறைகேடுக்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல்…