உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஷேக் ஹசீனா நாடு திரும்பினால் நிறைவேறும் மரண தண்டனை.. எதிர்ப்பு தெரிவிக்கும் UK எம்.பிக்கள்!

கடந்த 2024ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது அரசின் பாதுகாப்புப் படை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டதாக சொல்லப்படும் நிலையில், போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை, அப்போதைய வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்ய வைத்தது. உடனடியாக பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி தப்பியோடினார். சில நாட்களுக்கு அவர்…