உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

9-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.1.62 கோடி மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரை பரிசாக வழங்கிய தந்தை!

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில், 9-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற தனது மகனுக்கு, தொழிலதிபர் ஒருவர் சுமார் 1.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பி.எம்.டபிள்யூ காரைப் பரிசாக வழங்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மகனுக்கு அளித்த வாக்குறுதி மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கல்சி பகுதியை அடுத்த பராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்சுதீன் மித்யா. தொழிலதிபரான இவரது 15…