Vikatan
சைபர் மோசடியில் பணம் போயிடுச்சா? முதல் 30 நிமிடங்களில் என்ன செய்ய வேண்டும்? சட்டம் சொல்வது என்ன? 14
“உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படப் போகிறது… உடனே இந்த லிங்க்கைத் திறந்து விவரங்களைப் பதிவு செய்யுங்கள்!” இப்படியொரு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி வருகிறது. பதற்றத்தில் லிங்க்கைத் திறந்து வங்கி விவரங்களைப் பகிர்ந்துவிடுகிறோம். சில நிமிடங்களிலேயே கணக்கிலிருந்த பணம் மாயமாகிவிடுகிறது! அப்போதுதான், “ஐயோ… ஏமாந்துவிட்டோமே!” என்ற பதற்றம் வருகிறது. ஆனால், அந்த நேரத்தில் பதற்றப்படுவதைவிட உடனடியாகச் செயல்படுவதுதான் முக்கியம். சைபர்…