உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பிரபல நகைக்கடையில் 500 சவரன் நகை கொள்ளை; மதுரையில் பரபரப்பு சம்பவம்!

மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.50 கோடி மதிப்புள்ள 500 சவுரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை பைபாஸ் பகுதியில் டாடாவின் தனிஷ்க் நகைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அண்மையில் திறக்கப்பட்ட இந்த கடையில், இன்று அதிகாலை 3 மணியளவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பின்புறம் வாசல் வழியாக கடைக்குள் நுழைந்து ரூ.50 கோடி மதிப்புள்ள 500 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தட…