உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாளை மோதல்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் எப்போதுமே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதவை. இரு அணிகளும் அதிரடியான கிரிக்கெட்டை விளையாடுவதில் பெயர் பெற்றவை என்பதால் இந்த வெள்ளைப்பந்து தொடரிலும் சிக்சர்கள், பவுண்டரிகள் மற்றும் விக்கெட் வேட்டைக்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள்…