Puthiya Thalaimurai
பதவியேற்றவுடன் கோரதாண்டவம்.. பாகிஸ்தானைக் கதறவிட்ட புதிய கேப்டன்!
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 434 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, 42 ஓவர்களில் 155 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை மீட்கும் முயற்சியில் கேப்டன் குசால் மெண்டிஸ் (119) சதமடித்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட்…