உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாளை 4-வது போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக தொடரை வெல்லும் ஆர்வத்தில் இந்திய அணி

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. நாளை 4-வது போட்டி 5 ஒருநாள் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், வெல் லிங்டனில் நடந்த 2-வது போட்டியில் 4 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இந்த 2 ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டு டக்வொர்த்…