உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தாம்பரம் போலீஸ் கமிஷனராக நஜ்முல் ஹோடா நியமனம்

காவல் துறை செயலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த நஜ்மல் ஹோடா, தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் ஏ.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காவல் துறை செயலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த நஜ்மல் ஹோடா, தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார் என்றும், ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.தினகரன் காவல் துறை செயலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக நியமிக்கப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக மாற்றப்பட்டதை அடுத்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூடுதலாக தாம்பரம…