Hindu Tamil Thisai
“தவறான ஆட்சி முறைக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை” - மு.வீரபாண்டியன்
சிவகங்கை: “சமூக விரோத செயல், சமூகப் பதற்றம், தவறான ஆட்சி முறைக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை. மக்கள் அளித்த தீர்ப்புக்காக ஆளுநர் ஆட்சி வந்துவிட கூடாது என்பதற்காகதான் ஆதரவு கொடுத்தோம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சிவகங்கையில் வன்முறைகளும், போதை கலாச்சாரங்களும் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. தமிழக அரசு கூடுதலாக கவனம்…