Samayam Tamil
Fridge Egg Tray-ல் அழுக்கு, பிசுபிசுப்பு இருக்கா? சுத்தம் செய்ய 3 எளிய ஸ்டெப்ஸ்!
வீட்டில் ஃபிரிட்ஜை அடிக்கடி சுத்தம் செய்தாலும், முட்டைகளை வைக்கும் ட்ரேயின் சிறிய குழிகள் மற்றும் மூலைகளில் அழுக்கு படிவதைத் தவிர்க்க முடியாது. குறிப்பாக, முட்டை உடைந்து அதிலிருந்து வெளியேறும் திரவம் அந்த இடைவெளிகளில் படிந்து காய்ந்துவிடும். இதனால் பிசுபிசுப்பான கறைகளும், துர்நாற்றமும் ஏற்படலாம். சாதாரண துணியால் இந்த பகுதிகளை சுத்தம் செய்வது சிரமமானது என்பதால் பலரும் கவனிப்பது கிடையாது. ஆனால், உணவுப் பொருள் எச்சங்களை நீண்ட நாட்கள் அப்படியே விடுவது ஃபிரிட்ஜின் சுகாதாரத்தைப் பாதிக்கும். விலை உயர்ந்த கிளீனர்கள் எதுவும் இன்றி, வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முட்டை ட்ரேயை சுத்தம் செய்யும் 3 எ…