Daily Thanthi
கீர்த்தி சுரேஷின் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘சத்யவான் சாவித்திரி’. பிரவீன் எஸ். விஜய் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர்…