உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஆசிரிய மாணவர்களுக்கு ஜனாதிபதி அநுரவின் நற்செய்தி : அதிகரிக்கப்படவுள்ள கொடுப்பனவு

கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பெறுகின்ற பயிலுநர் ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நிதிச்சுமையை இலகுபடுத்த கொடுப்பனவு அதிகரிப்பு ஆசிரிய மாணவர்களின் நிதிச் சுமையை இலகுபடுத்துவதற்காக, அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 20,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைப்பதாக ஜனாத...