உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அடுத்த ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு, கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதியச் சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணத் திட்டங்களை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரச ஊழியர்களின் சம்பள உயர்வின் இறுதிக்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 110 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக, 2027 வரவு செலவுத் திட்டத்தில் பின்வரும் சலுகைகளும் முன்மொழியப்பட்டு...