Maalaimalar
வரைவு வாக்காளர் பட்டியல்: முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 1.1.2027-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி கமிஷனர் சமீரன் வெளியிட்டார். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும்…