உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ள அரசாங்கம்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மாதாந்த தனிநபர் வருமான வரி விலக்கு எல்லையை 150,000 ரூபாவிலிருந்து 162,500 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மேலதிக வரி நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இன்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வரவு செலவுத் திட்ட உரைக்கு அமைய, வருடாந்த தனிநபர் வருமான வரி விலக்கு கொடுப்பனவை 1.8 மில்லியன் ரூபாவிலிருந்து 1....