உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அரசு ஊழியர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு மடிக்கணினிகளை வைத்துக்கொள்ளலாம்: நிதி அமைச்சகம் அரசாணை

மத்திய அரசு ஊழியர்கள் அலுவலக பணிகளுக்காக பயன்படுத்தும் மடிக்கணினிகளை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அவற்றை வைத்துக்கொள்ள அனுமதிக்கும் வகையில் சாதன கொள்முதல் கொள்கையை நிதி அமைச்சகம் திருத்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் நவம்பர் 10 அன்று சாதன கொள்முதல் கொள்கையை திருத்தி வெளியிட்டுள்ளது. இது ஜூலை 2023 முதல் நடைமுறையில் இருந்த முந்தைய விதிகளுக்கு பதிலாக அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட கொள்கையின் மூலம்…