உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தமிழகத்தின் 5.77 கோடி வாக்களர்கள்: வரைவு வாக்களர் பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மொத்தம் 5,77,46,618 வாக்களார்கள் உள்ளனர். இதில் 2,82,03,992 ஆண் வாக்களர்களும் 2,95,34,734 பெண் வாக்களர்களும் உள்ளதகாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.