Hindu Tamil Thisai
இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்
ஸ்ரீநகர்: இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஃபரூக் அப்துல்லா, பகைமை முடிவுக்கு வரும் வரை காத்திருக்காமல் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, ஜம்மு நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, குல்காம் மற்றும் கிஷ்த்துவார் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த…