IBC Tamil
யானை தாக்கி உயிரிழப்பவர்களுக்கு அதிகரிக்கவுள்ள இழப்பீடு
காட்டு யானைகள் உட்பட பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் தாக்குதலின் காரணமாக உயிரிழக்கும் அல்லது முழுமையாக ஊனமுறும் ஒருவருக்கு செலுத்தப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையை 1 மில்லியனிலிருந்து 2 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யானையால் ஏற்படும் சேதத்திற்கான இழப்பீடு அத்துடன் யானை - மனித மோதலின் காரணமாக வீடொன்றி...