Hindu Tamil Thisai
ஈரான் போர் செலவு: இஸ்ரேல், வளைகுடா நாடுகளிடம் ட்ரம்ப் ‘வசூல்’ சாத்தியம்தானா?
விருந்துக்கு அழைத்துவிட்டு, விருந்து முடிந்ததும், அந்த விருந்தினர்களிடமே விருந்துச் செலவுக்கான பில்லை நீட்டினால் எப்படி இருக்கும்? அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பேச்சால் கிட்டத்தட்ட அதே போன்றதொரு இக்கட்டான சூழலில் இன்று இஸ்ரேலும் வளைகுடா நாடுகளும் சிக்கியுள்ளன. போர் எப்போதும் அழிவை மட்டுமே தருவதில்லை. சில நேரங்களில் அது அரசியல் கணக்குகளையும் மாற்றி எழுதுகிறது. எட்டு மாதங்களாக நீடித்த ஈரான் போரால் அமெரிக்கா தனது அதிநவீன ஏவுகணைகளையும், பல…