உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகத்தின் 3 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம் - கோவளம் கடற்கரை 6-வது முறையாக சாதனை

சென்னை தமிழகத்தின் 3 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கோவளம் கடற்கரை 6-வது முறையாக இதனை தக்கவைத்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு அரசு, கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தகு சுற்றுலா மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. டென்மார்க் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (Foundation for Environmental Education -FEE), கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளி…