Hindu Tamil Thisai
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எப்ஐஆர் பதிய கோரி டிஜிபியிடம் ஆர்.எஸ்.பாரதி மனு
சென்னை: ‘கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், அவர் மீது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அந்த விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும்’ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் டிஜிபியிடம் அவர் அளித்த புகார் மனுவில், ‘கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக…