Vikatan
'தரிசன நேரம் முதல் பேருந்து நேரம் வரை' - சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு உதவ புதிய இணையதளம்!
தென் இந்தியாவின் புனிதத் தலங்களில் சபரிமலை மிகவும் முக்கியமானது. ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். அதிலும் மண்டலபூஜை, மகரவிளக்கு காலங்களில் பல லட்சம் பக்தர்கள் திரண்டுவருவர். அப்படிவரும் பக்தர்களுக்குத் தேவையான தகவல்களை எளிதாகப் பெறும் வகையில், பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் சார்பில் 'சபரி போர்டல்' (Sabari Portal) என்ற புதிய இணையதளம்…