உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா; முறியடிக்குமா இந்தியா கூட்டணி?

கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க ஒன்றிய பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புள்ளது என திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் நியாயமான முறையில், தென்மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாத வண்ணம் தொகுதி மறுயரைவறை நடத்த வேண்டும் என திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. கடந்த மார்ச் ம…