Maalaimalar
நியூசிலாந்து உடனான ஒருநாள் போட்டி: ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரரா?
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இந்தியா வென்றது. முன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையே, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட்…