உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பஞ்சாப்: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்; 31 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது ஆம் ஆத்மி

சண்டிகார் பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 31 வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சி 300 யூனிட் இலவச மின்சார திட்டம், பெண்களுக்கு ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை, ரூ.10 லட்சம் மதிப்பிலான சுகாதார காப்பீடு உள்பட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்…