உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

உறியடி விஜயகுமாரின் ‘அறிவு’ டிச.11-ல் ரிலீஸ்

உறியடி விஜயகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அறிவு’ படம் டிசம்பர் 11 அன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தத் தகவலை மூவிட்​ரோன் நிறு​வனம் அதன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘கண்கள் பார்ப்பதைக் கடந்தும் எண்ணங்களின் உலகம் விரிகிறது. ‘அறிவு’ டிசம்பர் 11-ல் திரையரங்குகளில் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளது. சத்யா சிவா இயக்கத்​தில், உறியடி விஜய்​கு​மார் நடித்திருக்கும் படம் ‘அறிவு…