உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கு ரூ.7,000 வரை உதவித்தொகை.. தமிழக அரசின் சூப்பர் திட்டம் -விண்ணப்பிப்பது எப்படி?

மாற்றுத்திறனாளி பெற்றோரின் பிள்ளைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.1,000 முதல் ரூ.7,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், என்னென்ன தகுதிகள் தேவை, விண்ணப்பிப்பது எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.