உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஒரு நாட்டின் அதிபரையே பதவியிழக்கச் செய்த வங்கி மோசடி - இது பராகுவே கதை!

தென் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு பராகுவே. பிரேசில், பொலிவியா, அர்ஜென்டினா போன்றவை இதன் எல்லை நாடுகள். பராகுவேவின் மொத்த மக்கள் தொகையே 71 லட்சம் தான். அப்படியிருக்க அந்த நாடு கொந்தளித்துக் கொண்டிருப்பதன், அந்நாட்டின் அதிபர் சான்டியாகோ பெனா பதவி இழந்ததன் பின்னணியில் இருப்பது ஒரு வங்கி மோசடி என்று சொன்னால், அது வியக்கவைக்கிறது அல்லவா? ஆம், அது உண்மைதான். அதுபற்றிதான் சற்று தெளிவாகவும் சுருக்கமாகவும் பார்ப்போம். அரசியல்…