Maalaimalar
சவுதியில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா விடுவிப்பு: கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தாய்
சவுதியில் வேலை பார்த்து வந்த இலங்கை தமிழர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுவிக்கப்படவுள்ள நிலையில், தனது மகனை மீட்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்த அனைவருக்கும் நன்றி என சிவராசாவின் தாயார் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த மாத இறுதியில் நடந்த ஒரு இந்து புனித யாத்திரையின் போது, இந்து யாத்ரீகர்களை பின் தொடர்ந்து வந்த நாயை, முஸ்லிம் நபர் ஒருவர் காலால் எட்டி உதைப்பது போன்ற காணொளி இணையத்தில்…