Vikatan
ரயிலில் கேரள மூதாட்டியிடம் 50 பவுன் நகை திருட்டு; திண்டுக்கல் 'இன்ஸ்டா' பிரபலம் சிக்கியது எப்படி?
கேரள மாநிலம் செங்கன்னூரைச் சேர்ந்த குமாரி என்ற மூதாட்டி, சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கிருந்து திருமணத் தேவைக்காக 50 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, சென்னையில் இருந்து செங்கன்னூர் செல்லும் ரயிலில் நவம்பர் 3-ம் தேதி தனியாகப் பயணம் செய்துள்ளார். இதற்கிடையே, தமிழகத்தின் சேலத்தில் இருந்து அதே ரயிலில் ஏறிய திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், மூதாட்டியிடம் நகை இருப்பதை நோட்டமிட்டுள்ளார். ரயில்…