உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு அவசர மேல்முறையீட்டு மனு

புதுடெல்லி, காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி காவிரியில் தண்ணீரை திறந்து விடாமல், உத்தரவை மீறிய கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- “கடந்த 24-ம் தேதி, 1,652 கன அடி; 25-ம் தேதி, 1,853 கன அடி; 26-ம் தேதி 1,642 கன அடி; 27-ம் தேதி, 32 கன அடி நீர் என்ற…