உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

SCO மாநாட்டிற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின் நடக்கும் முக்கிய திருப்பம்!

டெல்லியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதலாவது நாகரிகங்கள் உரையாடல் மாநாட்டிற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாநாடு வரும் நவம்பர் 20 முதல் 22 வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அவுரங்கசீப் கான் கிச்சிக்கு இந்தியா அழைப்பு அனுப்பியுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எஸ்சிஓ அமைப்பில் உள்ள…