உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரிந்த 1,823 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.52.75 லட்சம் அபராதம் வசூல்

சென்னை, சென்னை மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்கள், சாலைகளில் சுற்றித் திரிந்த 1,823 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.52.75 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் மாடுகள்…