உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டிசம்பரில் வெளியாகும் அறிவு திரைப்படம்

உறியடி திரைப்படத்தில் புகழ் கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றிருந்த விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'அறிவு' (Arivu) திரைப்படம், வருகிற டிசம்பர் 11, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. டிசம்பரில் வெளியாகும் திரைப்படம் இத்திரைப்படமானது டிசம்பர் 11, 2026 அன்று உலகம் முழுவதும்…