உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மதுரை: பிரபல நகைக் கடையில் 35 கிலோ நகைகள் கொள்ளை

மதுரை: மதுரையில் பிரபல நகைக் கடை ஒன்றில் 35 கிலோ நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மதுரை பைபாஸ் சாலையில் நேரு நகர் செல்லும் வழியில் தனிஷ்க் ஜுவல்லரி ஷோரூம் செயல்பட்டு வருகிறது. 3 மாடிகளை கொண்ட இந்தக் கடையானது கடந்த 14-ம் தேதி திறக்கப்பட்டது. முதல் தளத்தில் தங்க நகை, டைமண்ட் நகை விற்பனை நடக்கிறது. நேற்று கடை அடைக்கப்பட்டு…