பால் முதல் சிலிண்டர் வரை.. விலை உயர்வால் திணறும் சாமானிய மக்கள்!
செய்தியாளர்: துர்கா தேவி சரவணன் பால், நெய், சோப்பு, சிலிண்டர் என அன்றாடப் பொருட்களின் விலை இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளன. இதனுடன், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (Commercial LPG) மற்றும் எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பணவீக்க அழுத்தம் அதிகரித்து, நாடு முழுவதும் குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பட்ஜெட் எகிறியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கடந்த அக்டோபர் 28…