உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஒரே கட்சியாக இயங்கப்போகும் தமிழரசு மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி வேலைகள் போன்ற விடயங்களிலே ஒரே கட்சியைப் போல இயங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று (27) இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். இது க...