உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

டுபாயில் பிரம்மாண்டம்: விரைவில் திறக்கப்படவுள்ள 24 கரட் தங்கத்திலான நடைபாதை

டுபாயில் 24 கரட் தங்கத்தில் உருவான நடைபாதை விரைவில் திறக்கப்பட உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் டுபாய், உலகின் வணிக மற்றும் சுற்றுலா தலைநகராக விளங்குகிறது. குறிப்பாக தங்க நகைகளின் கூடாரமாக திகழ்கிறது. அங்கு தங்கம் மற்றும் நகைகள் வாங்குவதற்கு வரி கிடையாது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கடுமையான வரிகள் இல்லாததால், உலகின் பல நாடுகளை விட டுபாயில் தங்கம் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. தங்க மாவட்டம் இதனால் சுற்றுலா பயணிகள் மற...