உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலகின் சக்திவாய்ந்த இந்திய வம்சாவளி நபர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை முதலிடம்

உலக அளவில் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளி நபர்களின் பட்டியலில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதலிடம் பிடித்துள்ளார். உலகளாவிய இந்தியர்கள் பட்டியல் 2026-ல் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 236 தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தலைமை வகிக்கும் 200 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 15 டிரில்லியன் அமெரிக்க…