உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

கோவை: தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் நிர்வாகி பாலியல் தொல்லை புகார்; பின்னணி என்ன?

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செளமியா என்பவர், அப்பகுதி த.வெ.க ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் த.வெ.க காரமடை ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி பாலியல் தொல்லை அளித்ததாகவும், அவருக்கு உடன்படாததால் நெருக்கடி அளித்து வருவதாகவும் செளமியா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து செளமியா கூறியதாவது, “நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக…