உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'திட்டங்களைக் கைவிடும் அரசியல் நோய் தவெகவையும் தொற்றிவிட்டதா?'-நீதிபதி ஹரிபரந்தாமன் ஆதங்கம்

தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் முந்தைய ஆட்சியின் திட்டங்கள் மற்றும் ஆணையங்களைக் கைவிடும் போக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது குறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, "தமிழக அரசியலில் ஒரு மோசமான நோய் நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருக்கிறது. அதாவது, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்ததும் கைவிடுவதும், திமுக கொண்டு வந்த திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முடக்குவதும் இங்கே வாடிக்கையாகிவிட்டது. இப்போது அந்த அதே அரச…