Daily Thanthi
விசாரணையை இழுத்தடித்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும்: செந்தில் பாலாஜி வழக்கில் கோர்ட் எச்சரிக்கை
மோசடி வழக்கு கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது, போக்குவரத்து கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 24 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும்…